மாணவர்கள்
மாணவர்கள்PT

2023-24 CBSE Board Exam தேர்வு தேதியை வெளியிட்டது தேர்வு வாரியம்!

இதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பிப்ரவரி 19, 2024 ல் தொடங்கி, மார்ச் 13, 2024 நிறைவடைகிறது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பிப்ரவரி 22, 2024 ல் தொடங்கி, ஏப்ரல் 2, 2024 ல் நிறைவடைகிறது.
Published on

CBSE Board Exam 2023-24-க்கான (10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான) இறுதிதேர்வு பட்டியலை இன்று வெளியிட்டது தேர்வாணையம். இதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பிப்ரவரி 15, 2024 ல் தொடங்கி, மார்ச் 13, 2024-ல் நிறைவடைகிறது.

CBSE Exams
CBSE ExamsPT

12- வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பிப்ரவரி 15, 2024 ல் தொடங்கி, ஏப்ரல் 2, 2024 ல் நிறைவடைகிறது.

CBSE Exams
CBSE ExamsPT

இதற்கான முழு அட்டவனையின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் முழுமையாக காணலாம்.

Attachment
PDF
10th std
Preview
Attachment
PDF
12th std
Preview

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com