தமிழ்த் திரையுலகில் புரட்சியை ஏற்படுத்தியவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. அவருடைய பிறந்த நாள் இன்று (ஜூலை 17) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், அவரைப் பற்றி சில தகவல்களை இங்கு அறிவோம்.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.