இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் முதல் 7ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.