2025-2026 ஆம் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டுள்ளார்.
ஹைதராபாத்தில் 12 வயது சிறுமியை கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்த 10-ஆம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.