பிரபல பாலிவுட் நடிகரும், கரினா கபூரின் கணவருமான சைஃப் அலி கான் கத்தியால் ஆறு முறை குத்தப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் மும்பையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சோழியக்குடி கடலில் மீனவர் வலையில் அறிய வகை கடல் ஆமை சிக்கி உள்ளது. அதனை பத்திரமாக உயிருடன் மீண்டும் கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.