லைகா நிறுவனத்திடம் வாங்கிய 21 கோடி ரூபாய் கடனை 30% வட்டியுடன் நடிகர் விஷால் திருப்ப செலுத்தவேண்டும் என்ற விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது..
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.