மதுரை விமான நிலையத்தில் 24 மணி விமான சேவை நாளை முதல் தொடங்க உள்ளது. முதல் கட்டமாக நாளை இரவு 10:45 மணிக்கு மதுரை முதல் சென்னை வரையான விமான சேவை தொடர உள்ளது.
உலகின் மோசமான விமான நிறுவனங்களின் பட்டியலில் இண்டிகோ நிறுவனமும் இடம்பிடித்துள்ளது. மொத்தம் 109 விமான நிறுவனங்களில் இண்டிகோ கடைசி 103வது இடத்தில் உள்ளது.
டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேல் அதிகரித்துவரும் காற்று மாசு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.