பாரம்பரிய கானகப் பாதையான சத்திரம் - புல்லுமேடு வழியாக சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களில் 6,598 பேர் பயணம் செய்துள்ளனர்.
சுரங்கப்பாதைக்குள் தாங்கள் அடைத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும் அவை தூய்மையாக இருந்ததுடன் மெத்தை உள்ளிட்ட வசதிகளும் தரப்பட்டதாகவும் பிணைக்கைதிகள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு நாளும் உலகில் ஆயிரம் விஷயங்கள் நடைபெறுகின்றன. அதில் முக்கியமானவையாக சிலதான் இருக்கும். அப்படி விளையாட்டில் Top 10-ல் வரும் முக்கியமான சில செய்திகளை இங்கே பார்ப்போம்.