டென்னிஸ் உலகின் மகத்தான வீரரான, 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்ற ஜாம்பவானும், டென்னிஸ் அரங்கின் கடவுளாக கருதப்படுபவருமான ரோஜர் ஃபெடரரின் பிறந்த நாள் இன்று.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதன் வரவிருக்கும் தலைமை மாற்றத்திற்குத் தயாராகி வருவதால், அந்த இடத்திற்கு சச்சின் டெண்டுல்கரைத் தேர்வு செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) தலைவராக இருந்த ரோஜர் பின்னி, தனது பதவியில் இருந்து விலகியுள்ளதால், துணைத் தலைவராக இருந்த ராஜீவ் சுக்லா இடைக்கால தலைவராக பொறுப்பேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னர்களில் ஒருவரான நோவாக் ஜோகோவிச், விம்பிள்டன் காலிறுதிப் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் ரோஜர் பெடரரின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.