”யாருடைய வீடுகள் இடிக்கப்பட்டதோ..”- ராமர் கோவில் இருக்கும் தொகுதியிலேயே பாஜக தோல்வி! இதுதான் காரணம்!
அவதேஷ் பிரசாத் 5 லட்சத்து 54 ஆயிரத்து 289 வாக்குகள் பெற்ற நிலையில், லல்லு சிங் 4 லட்சத்து 99 ஆயிரத்து 722 வாக்குகளை மட்டுமே பெற்றார். சரியாக 54 ஆயிரத்து 567 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தி ...