"கோவில் இல்லைன்னு தான் ராமர் குறையாக நினைத்தாரா?" - பழ.கருப்பையா ஆவேசம்!

"கோவில் கட்டுவது அரசின் வேலை இல்லை, 50 ஆண்டுக்கால இந்தியாவில் இந்த பழக்கம் இல்லை. இந்து அறநிலையத்துறையைத் தமிழ்ச் சமய அறநிலையத்துறையாக மாற்ற வேண்டும்" - முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தின் தலைவருமான பழ.கருப்பையா.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com