மேகதாது அணை திட்டம் குறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் விஜய் முதல்வராக இருக்கும் வரை கர்நாடகாவால் ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்க முடியாது என பேசியுள்ளார்.
காவிரியில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில் இன்று முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.