கேரள அரசு, உள்ளாட்சி தேர்தல்களுக்கு முன் SIR நடவடிக்கையை நிறுத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது கேரள அரசு, உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்கம் காணாமல் போன வழக்கில், கேரள உயர் நீதிமன்றம் மூடிய அறை விசாரணை நடத்தியது. 2019-ஆம் ஆண்டு தங்கம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டதால், விசாரணை தீவிரமாக நடைபெறுகிறது.
மரியா கொரினா மச்சாடோ அமைதிக்கான நோபல் பரிசு வென்றதைத் தொடர்ந்து, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ நார்வேயில் உள்ள தூதரகத்தை மூட உத்தரவிட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது