வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஜெய்ஸ்வால் தன்னுடைய இரட்டை சதத்தை தவறவிட்டு 175 ரன்னில் அவுட்டாக சுப்மன் கில்லே காரணம் என்று முன்னாள் இந்திய வீரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
விராட் கோலி தேவையற்ற வீரராகவும், ரோகித் சர்மா அவமரியாதை செய்யப்பட்ட வீரராகவும் உணர்ந்துள்ளனர் என்று கம்பீர் மற்றும் தேர்வுக்குழுவை முன்னாள் வீரர் சாடியுள்ளார்.