இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் ஒட்டுமொத்த பள்ளிகள் மற்றும் மாணவர் சேர்க்கை குறைந்திருந்தாலும் ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தரவுகள் கூறுகின்றன.
2024-25 கல்வியாண்டில் நாடு முழுவதும் சுமார் 8,000 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேர்க்கை இல்லை எனவும் மாணவர்களே இல்லாத இந்தப் பள்ளிகளில் 20,817 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் எனவும் மத்திய கல்வி அமைச்சகம் ...