Search Results

கூடல் அழகர் கோயில் தேரோட்டம்
PT WEB
1 min read
மதுரை கூடல் அழகர் கோயில் தேரோட்டம் வெகுவமர்சையாக நடைபெற்றது. இதில்,- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சித்திரைத் திருவிழா தேரோட்டம்
PT WEB
1 min read
மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை பெருவிழாவின் 11 ஆம் நாள் சப்தாவர்ண சப்பரத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரருடன் எழுந்தருளி மாசி வீதிகளில் தேர் தடம் நிகழ்வு விமர்சையாக நடைபெற்றது.
சித்திரை திருவிழா தேரோட்டம்
PT WEB
1 min read
தஞ்சை பெரிய கோவில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமர்சையாக தொடங்கியது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டம்
PT WEB
1 min read
தெருக்களை அடைத்து வந்த தெரு அடைத்தான் சப்பரத்தை திரண்டு இழுத்த பக்தர்கள். திருச்செங்காட்டங்குடியில் திருத் தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.
சித்திரை தேரோட்டம்
PT WEB
1 min read
ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள கலந்து கொண்டு, கோவிந்தா ,கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
தேர்த் திருவிழா
PT WEB
1 min read
உடுமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம் -பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com