சமீபத்தில் மத்திய அரசால் மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கும் வேளையில், இந்த தோல்வி விகிதம் கல்வி வல்லுநர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிராவில் பணிபுரியும் டாக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் மராத்தி மொழியை கட்டாயமாக தெரிந்திருக்க வேண்டும் என்ற சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுமோ என்ற அச்ச ...