சென்னை பிராட்வேயில் பல்நோக்கு போக்குவரத்து வளாகம் அமைக்கும் பணிகள் தொடங்க இருக்கின்றன. இந்த சூழலில் பயணிகள் நலன்கருதி தற்காலிக பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.
கிளாம்பாக்கத்தினை தொடர்ந்து பூவிருந்த மல்லியை அடுத்த குத்தம்பாக்கத்திலும் இந்த ஆண்டு இறுதிக்குள் பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலைய கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், புதிய பேருந்து நிலையத்தை தரத்துடனும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையிலும் கட்ட வேண்டும ...