விரைவில் பயன்பாட்டுக்கு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்? 100 பேருந்துகளுடன் முதற்கட்ட சோதனை!

சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 100 அரசு பேருந்துகளுடன் முதல் கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் பகுதியில் 397 கோடி ரூபாய் செலவில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் 100 அரசு பேருந்துகளை வைத்து முதற்கட்டமாக இன்று சோதனை ஓட்டம் நடைபெற்றது.

Kelambakkam bus stand
Kelambakkam bus standpt desk

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள மக்கள் வெளியூர் செல்பவர்கள் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் பணிகள் முடிவு பெற உள்ள நிலையில் இருப்பதால் விரைவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ளது.

Test drive - கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
"சென்னையில் உள்ள அனைவருக்கும் நிவாரண தொகை வழங்கப்படும்" - தமிழக அரசு அறிவிப்பு!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com