புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம்.. மக்களின் வேண்டுகோள் என்ன..?

புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலைய கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், புதிய பேருந்து நிலையத்தை தரத்துடனும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையிலும் கட்ட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com