சமீபத்தில் நாசா பூமியிலிருந்து 163 ஒளியாண்டு தொலைவில் இருக்கும் ஒரு வாயுகிரகத்தை கண்டுபிடித்துள்ளது. இந்த கிரகமானது நீண்ட வாலைக்கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
2023 ஜனவரி மாதத்தில் சீனாவின் வானியலாளர்கள் தொலைநோக்கியின் உதவியால், விண்வெளியை ஆராய்ந்து கொண்டிருக்கையில் மங்கலாக சிறுகோள் போன்று ஏதோ ஒன்று சூரியனை நோக்கி வருவதைக் கண்டுபிடித்தனர். முதலில் ஒரு சிறுகோ ...