வயநாடு மாவட்டத்தில் சமீப காலமாக
மனிதர்கள் மற்றும் புலிகள் இடையிலான மோதல்கள் அதிகரித்து
காணப்படுகின்றன. குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து புலிகள் தாக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகின்றன.
இந்தியாவில் வாழ்ந்து வந்த ஆசிய சிவிங்கப் புலிகளை, இவ்வளவு பெரிய நாட்டில் காப்பாற்ற முடியாமல் ஆப்ரிக்க சிவிங்கப் புலிகளை கொண்டுவருவது எப்படி பெருமைக்குரிய செயல்பாடாக இருக்கும்?