பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மர் ஜூனியர் (34), அந்நாட்டின் தேசிய அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன்மூலம் அவரது 16 ஆண்டுகால சர்வதேச கால்பந்து பயணம் முடிவுக்கு வந்துள் ...
சர்வதேச அணிக்காக நெய்மர் விளையாடாதது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தாலும், கிளப் போட்டிகளில் அவரது வருகை நிச்சயம் அவர்களை உற்சாகப்படுத்தும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
34 வயதாகும் நெய்மர், பிரேசில் அணிக்காக இதுவரை 129 போட்டிகளில் விளையாடி 79 கோல்களுடன் அந்த நாட்டின் அதிக கோல் அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைத் தன் வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஸ்கோ அணிக்கு எதிரான ஹோம் போட்டியில் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் நெய்மரின் சாண்டோஸ் அணி படுதோல்வி அடைந்ததை அடுத்து நெய்மர் ஜூனியர் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார்.