டெல்லியில் நடைபெற்று வரும் BWF உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் உலகின் முதலிட வீரரான ஷி யுகியை வீழ்த்தி இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
பாங்காக்கில் நடைபெற்ற பாரா வில்வித்தை உலக தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் இரண்டு சிறந்த வீராங்கனைகளான ஷீத்தல் தேவி மற்றும் பாயல் நாக் பலப்பரீட்சை நடத்தினர்.
குபேரா படத்தில் நடித்ததன் மூலம் நாகார்ஜுனாவை ‘நாக்-சமா’ என அழைக்கின்றனர் ஜப்பான் மக்கள். பிரபாஸ், ஜூனியர் என்டிஆர் போன்ற தெலுங்கு நடிகர்களுக்கு ஜப்பானில் நகார்ஜுனாவும் புகழ் பெற்றுள்ளார்.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.
`Spider-Man: No Way Home' படத்தில் பீட்டர் பார்க்கர்தான் ஸ்பைடர்மேன் என்பதை மிஸ்டீரியோ உலகத்துக்கே அறிவித்துவிடுகிறார். எனவேதான் ஸ்பைடர்மேன் என்பதை மக்கள் மறக்க வேண்டும், அதற்கு ஒரு மந்திரத்தைப் போட ட ...