முன்பு காங்கிரஸ் தமிழ்நாட்டை புறக்கணித்ததைப் போல் தற்போது நரேந்திர மோடி இந்தியா மற்றும் இலங்கையைப் புறக்கணித்து வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழகத்தையும், தமிழ் மக்களையும் வஞ்சிக்கும் நரேந்திர மோடி போன்ற பிரதமர் இந்திய வரலாற்றில் இதுவரை இல்லை என்றும், பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
“மத்திய அரசின் ஆட்சிக்கு அச்சாணியாக இருப்பவர்கள் பெண்கள். பெண்களை மையப்படுத்தியே பிரதமர் மோடி திட்டங்களை தீட்டி வருகிறார்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.