குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வெறும் சடங்கு சம்பிரதாயமாக இல்லாமல், இம்முறை தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் ஒரு சூடான விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
இன்றைய தலைப்புச் செய்தியானது, குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா முதல் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து வரை விவரிக்கிறது.