“முதல்வர் குறித்து மருத்துவர் ராமதாஸ் கூறியது மட்டும் சரியா..?” - எம்.பி. திருச்சி சிவா எதிர்கேள்வி!
“மருத்துவர் ராமதாஸ் அவர்கள், முதல்வர் பொறுப்புக்கு வந்த ஒருவரை பார்த்து ‘என் தகுதிக்கு இவரை போய் நான் சந்திப்பதா?’ என கூறினார். அதுமட்டும் சரியா?” என திருச்சி சிவா எதிர்கேள்வி எழுப்பியுள்ளார்.