டங்ஸ்டன் விவகாரம் தொடர்பான மத்திய அரசின் விளக்கம், திமுக அரசின் பொய்களை நாடகங்களை வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
“அண்ணாமலை, திமுக சொத்துப் பட்டியலை வெளியிட்டது பற்றி எனக்குத் தெரியாது. இது அரசியலுக்காக அவர்கள் செய்யும் ஸ்டண்ட்” என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசியுள்ளார்.