”நலம் காக்கும் ஸ்டாலின்” | ’நிகழ்ச்சி பேனரில் படமில்லை’.. திமுக எம்.பி, எம்.எல்.ஏ இடையே வாக்குவாதம்!
ஆண்டிப்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் துவக்க விழா நிகழ்ச்சியில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்- ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் இருவரும் மேடையிலேயே நேருக்கு நேர் சண்டையிட்டு ...