தமிழ்நாடு
இளைஞர் அஜித் மரணம் | "காவல்துறை என்ற பெயரில் நடமாடும் மிருகங்கள்" - கொந்தளித்த திமுக எம்.எல்.ஏ!
சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், திமுக எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் கடுமையான விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார்.
