உத்தரப்பிரதேசத்தில் வயலுக்குப் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்துவிட்டு, கையைக் கழுவாமல் அப்படியே சாப்பிட்ட நபர் ஒருவர் இறந்துபோனது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவில் அதிகப்படியான பூச்சிக்கொல்லி இருப்பதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்திருப்பதுடன், அதைச் சந்தையில் இருந்து திரும்பப் பெறவும் உத்தரவிட்டுள்ளது