திமுக அரசு ஆட்சிக்குவந்த பிறகான கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 24 காவல்நிலைய மரணங்கள் அரங்கேறியிருப்பது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதில் முக்கிய 10 மரணங்கள் சார்ந்த முழுவிவரங்களை பார்க்கலாம்..
சென்னையில் காதலியை கொலை செய்து விட்டு கல்லூரி மாணவர் தற்கொலை. கணவன் மனைவி எனக் கூறி வீடு வாடகை எடுத்து தங்கியிருந்த ஒரே வாரத்தில் விபரீத முடிவை எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மணிமங்கலம் அருகே கண்டெய்னர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த நிலையில், உடன் வந்த மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.