மோகன்லால் நடிப்பில் hotstarல் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் நேரு . இதன் இயக்குனர் ஜீத்து ஜோசப். இவர் முன்பே மோகன்லாலை வைத்து மலையாளத்தில் த்ரிஷயம் 1, 2 எடுத்தவர்
ஒரு லெஜெண்ட்டுடன் மாலை நேரத்தை செலவிடும் அரிய பாக்கியம் கிடைத்தது. மிகவும் உணர்ச்சிப்பூர்வமான, மென்மையான, சொர்க்கத்தில் இருப்பது போன்ற உணர்வை கொடுத்த, எங்கள் குடும்பம் என்றென்றும் போற்றும் தருணம்.
`ஃபேலிமி', `நுனக்குழி', `பொன்மான்', 'மரணமாஸ்' போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து பெரிய வரவேற்பை பெற்ற பாசில், சிவகார்த்திகேயனின் `பராசக்தி' படம் மூலம் தமிழ் சினிமாவிலும் நடிகராக அறிமுகமாகிறார்.