ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் வெளியான ‘நேரு’ திரைப்படம் சொல்ல வரும் கருத்து என்ன?

மோகன்லால் நடிப்பில் hotstarல் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் நேரு . இதன் இயக்குனர் ஜீத்து ஜோசப். இவர் முன்பே மோகன்லாலை வைத்து மலையாளத்தில் த்ரிஷயம் 1, 2 எடுத்தவர்

மோகன்லால் நடிப்பில் hotstarல் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் நேரு . இதன் இயக்குனர் ஜீத்து ஜோசப். இவர் முன்பே மோகன்லாலை வைத்து மலையாளத்தில் த்ரிஷயம் 1, 2 எடுத்தவர். மறுபடி இவர்களின் கூட்டணியில் வெற்றிநடை போடும் படம் இது.

ஒரு கண்பார்வையற்ற பெண்ணிற்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமை அதில் அப்பெண் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அடிப்படியாகக் கொண்டு கோர்ட் சீன் என்று பட்டையை கிளப்பினாலும் ஜெய்பீமை போன்ற ஒருவிருவிருப்பு இதில் இல்லை என்று ஜெய்பீம் ரசிகர்கள் கூறுகின்றனர். இருந்தாலும் நல்லபடம் பார்த்த ஒரு நிறைவை இப்படம் தருவதாக சினிமா ரசிகர்கள் கூறுகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com