கேள்வி எழுப்பியதற்கான விலையாக நாங்கள் கொடுத்தது மௌனமும்; சக ஊழியர்கள், நண்பர்கள் மற்றும் ஒருகாலத்தில் வீடாகவே உணர்ந்த இடங்கள் என அனைவரிடமிருந்தும் விலகிப்போதலும்தான்.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.