சூடானில் போரின்போது இரு படையினரும் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்வது, கட்டாய குழந்தை திருமணம் செய்வது போன்ற குற்றங்களில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக லட்சக்கணக்கான இளைஞா்களை கட்டாய ராணுவப் பணியில் இணைக்க வகை செய்யும் சா்ச்சைக்குரிய மசோதாவில் உக்ரைன் அதிபா் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கையொப்பமிட்டுள்ளார்.