கள்ளக்குறிச்சியில் குடும்ப பிரச்னை காரணமாக உடல்நல பாதிப்பால் மருத்துவமனைக்கு சென்றவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் தங்க சங்கிலியை திருடிய தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை கைது செய்த போலீசார், 2 பவுன் நகை மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்தனர்.