கிணற்றில் தவறி விழுந்த பெண் பத்திரமாக மீட்பு
கிணற்றில் தவறி விழுந்த பெண் பத்திரமாக மீட்புpt desk

கள்ளக்குறிச்சி | பூப்பறிக்கச் சென்றபோது கிணற்றில் தவறி விழுந்த பெண்.. போராடி பத்திரமாக மீட்பு!

கள்ளக்குறிச்சியில் கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்புத் துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
Published on

செய்தியாளர்: பாலாஜி

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் அமைந்துள்ள வாய்க்கால் மேட்டுத்தெரு பகுதியில் உள்ள கிணற்றின் அருகே அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பூப்பறிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாககிணற்றில் தவறி விழுந்துள்ளார் இதனைக் கண்ட அக்கம் பக்கதினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

2121ட்ழ்க்ஷ்கிணற்றில் தவறி விழுந்த பெண் பத்திரமாக மீட்பு
2121ட்ழ்க்ஷ்கிணற்றில் தவறி விழுந்த பெண் பத்திரமாக மீட்புஸ்3ட்ச்ச் ப் டச்pt desk

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தவறி விழுந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். இதையடுத்து மீட்கப்பட்ட பெண்ணை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

கிணற்றில் தவறி விழுந்த பெண் பத்திரமாக மீட்பு
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை – நீர்வரத்து 14,000 கன அடியாக அதிகரிப்பு

மேலும், கள்ளக்குறிச்சி நகர பகுதியில் திறந்த வெளியில் இருக்கும் கிணறுகளை கம்பி வேலி கொண்டு மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com