சுலோச்சனா ஃப்ரெம் சோமேஸ்வரா என்பதன் சுருக்கம்தான் சு ஃப்ரெம் சோ. ஜே பி துமிநாட் இயக்கத்தில் உருவான இப்படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவர் பிரபல கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி.
சிவராஜ்குமார், உபேந்திரா மற்றும் ராஜ் பி. ஷெட்டி முதலிய பிக் ஸ்டார்கள் ஒன்றாக நடித்திருக்கும் '45 தி திரைப்படம்' டீசர் வெளியாகியுள்ளது. இதன்மூலம் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தெரிவித்துள்ளது.