மத்திய பிரதேசத்தில் தனது கணவனை 36 முறை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த மனைவி, அந்த சடலத்தை வீடியோ காலில் காட்டிய கொடூரம் நடந்தேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டில் முன்பகை காரணமாக வழக்கறிஞர் வீட்டிற்குள் அரிவாளுடன் அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டல் விடுத்ததாக கணவன் மனைவி உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
நாகையில் கணவன்மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக பெண்ணின் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை : பிரபல ரவுடியின் மனைவிக்கு ஆயுள் தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.