"ஏதாவது செய்யுங்க.."- கொச்சின் கடலில் விழுந்து மாயமான தூத்துக்குடி இளைஞர்.. கர்ப்பிணி மனைவி கண்ணீர்!
கொச்சின் கடலில் மீன்பிடிக்கச் சென்று மாயமான விளாத்திகுளம் இளைஞரின் தாய் மற்றும் மனைவி கண்ணீர் விட்டு கதறல். இளைஞரை மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.