இந்த வாரம் ஓடிடியில் `குற்றம் புரிந்தவன்' சீரிஸ் மற்றும் தியேட்டர்களில் பாலய்யாவின் `அகண்டா 2' முதல் ரன்வீரின் `Dhurandhar' வரை பல வகை படைப்புகள் வெளியாகவுள்ளன.
இந்த வாரம் ஓடிடியில் Stranger Thingsன் கடைசி சீசன் மற்றும் தியேட்டர்களில் தனுஷின் `Tere Ishk Mein' முதல் கீர்த்தியின் `ரிவால்வர் ரீட்டா' வரை பல வகை படைப்புகள் வெளியாகவுள்ளன.