2025 ஐபிஎல் தொடருக்கான கோப்பை வெல்லும் அணி, அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தக்கூடிய வீரர்கள் என தன்னுடைய கணிப்புகளை தெரிவித்துள்ளார் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன்.
இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போதிருக்கும் புள்ளிகள் பட்டியலின்படி குஜராத் டைடன்ஸ் முதலிடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 2ஆம் இடத்திலும், சிஎஸ்கே 3ஆம் இடத்திலும் ம ...