சில நேரங்களில் நாம் திட்டமிடுவது போல எல்லாம் நடப்பதில்லை. சில நேரங்களில் நடக்கும். அதனை நான் குறை சொல்லப்போவதில்லை. அவை நம்மை மீறிய ஒன்று. தண்ணீரைப் போல, தன் போக்கில் நான் செல்கிறேன்.
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் புதுச்சேரி முதுநிலை செய்தியாளராகப் பணியாற்றி வந்த அப்துல் ரகுமான், உடல் நலக்குறைவால் இன்று (செப்.25, 2024 - புதன்கிழமை) காலமானார். அவருக்கு வயது 54.
வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா, பதவியை ராஜினாமா செய்ததோடு நாட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் வங்கதேசத்தின் தந்தை என்றழைக்கப்படும் முஜிபுர் ரகுமான் சிலையை போராட்டக்காரர்கள் உடைத்துள்ளனர். யார் இ ...