மகாராஷ்டிராவில் வெறும் ரூ.13,000 சம்பளம் வாங்கும் ஒருவர், காதலிக்கு சொகுசு கார் மற்றும் 4 பிஎச்கே பிளாட் வாங்கிக் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதையடுத்து சிறந்த காளை மற்றும் காளையருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.