உளுந்தூர்பேட்டை அருகே போலீஸ் விசாரணைக்கு சென்றுவந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திருநாவலூர் காவல் ஆய்வாளர் இளையராஜா உட்பட 7 பேர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
ஆம்பூர் அருகே நாயக்கனேரி மலை கிராம ஊராட்சி மன்ற தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின பெண் காணமல் போன நிலையில், தானாக முன்வந்து காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.