அனைத்து மாநிலங்களுக்கும் தொகுதிகளுக்கான பிரதிநிதித்துவம் சரிசமமாக இருக்க வேண்டும் என்றே திமுக கோரிக்கை வைத்துள்ளது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
“மாநிலங்கள் சேர்ந்து உருவாக்கியது தான் ஒன்றிய அரசு. எங்கள் குழந்தைகளின் கல்விக்கான நிதியை தான் நாங்கள் கேட்கிறோம். நீங்கள் கொடுக்கும் இடத்திலும் நாங்கள் பெறும் இடத்திலும் இருப்பதாய் நினைத்து தலைக்கனம் ...