நான் ஒரு படம் இயக்க திட்டமிட்டிருந்தேன். அதில் நடிப்பதற்காக அவரை அழைத்திருந்தேன். என்னுடைய அலுவலகத்துக்கு வந்து பேசினார். கடைசியாக உரையாடலின் முடிவில் யார் தயாரிப்பாளர் என கேட்டார்.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.