சிவகங்கை மாவட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கே. பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மானமதுரை அருகே இருவரை அரிவாளால் தாக்கிய குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஆகாஷ் டெலிசன், கால் முறிவு காரணமாக மதுரை ராஜாஜி மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி அருகே மு.சூரக்குடியில் நடந்த இளவட்ட மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் நத்தத்தைச் சேர்ந்த 19 வயது சுஹரீஷ் என்ற இளைஞர் சுஹரீஷ் பரிதாபமாக உயிரிழந்தார்..
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.
இந்தியாவில், கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், சென்னையில், 25 வயதான இளைஞர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சிகர செய்தி வெளியாகியுள்ளது.