இந்தியா - பிரிட்டன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் (FTA), இந்திய திராட்சை ஏற்றுமதியாளர்களும் விவசாயிகளும் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, இந்தியாவுக்கு 25
விழுக்காடு வரி விதித்த அமெரிக்கா முதல் இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் முதல் 70 லட்ச ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான பட்டோடி கோப்பையின் பெயரை ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை என மாற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் முடிவு கைவிடப்பட்டுள்ளது.